இனி ரேஷன் கடையிலேயே வை-பையை பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இன்டர்நெட்டில் மூழ்கி உள்ளது. தற்போது இன்டர்நெட்டிலேயே அனைத்து தகவல்களும் கிடைத்து விடுகின்றது. உணவு முதல் திருமணத்திற்கான வரன் பார்ப்பது வரை எல்லாமே இன்டர்நெட் தான். இந்தியாவை பொறுத்தவரையில் நகர்ப்புறங்களில் இணைய சேவை பரவலாக உள்ளது. ஆனால் கிராமப்புறங்களிலும், மலைப் பகுதிகளிலும் இந்த சேவை சரியாக கிடைப்பது இல்லை. தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களிலும் மலை பிரதேசத்திலும் அதிவேகமான இணைய சேவையை வை-பை மூலமாக […]
