மெத்தை வியாபாரி குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பீர்முகமது இவர் மூவோட்டுக்கோணம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து ஆட்டோ மூலம் பல இடங்களுக்கு சென்று மெத்தை விற்பனை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று களியக்கவிலை அருகில் இருக்கும் கோழிவிளை மருதங்கோடு குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர் பீர்முகமது அவரது நண்பர்களும். குளத்தில் இறங்கிய பீர்முகமது மறுகரைக்கு செல்ல நீந்தி சென்றுள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை கண்டு கரையோரம் இருந்த […]
