கொரோனா வைரசுக்கு தடுப்பு ஊசி கண்டுபிடிக்க குறைந்தது ஓராண்டு ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.. நாள்தோறும் இந்த கொடிய வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்து வருகின்றது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன. ஆனால் இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.. இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு தடுப்பு […]
