உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி அவசியம் என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் மக்கள் அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசியை சமநிலையாக செலுத்தாமல் இருப்பது தான் ஒமிக்ரான் பரவலுக்கு முக்கிய காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் உலக நாடுகள் தொற்று அதிகரித்ததும் […]
