இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது ஐ.பி.எல் 41 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7வெற்றியும், 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்னும் 1 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை […]
