பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் ருத்ராஜ் கெய்க்குவாட் ஆடி அரைசதம் அடித்து அசத்தினார். துபாயில் நடந்த ஐபிஎல் தொடரின் 44வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது. முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் கோலி 50, ஏபி டி வில்லியர்ஸ் 39 ரன் எடுக்க அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 […]
