வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் வாடிக்கையாளர்களின் சேவையை டிஜிட்டல் வங்கி சேவைகள் எளிதாக்கியுள்ளன. இதனால் வங்கிக்கு நேரில் செல்லும் தேவையும் குறைந்துள்ளது.மங்கி தொடர்பான நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் தளங்கள் மூலம் பல பணிகளை இப்போது வீட்டில் இருந்து கொண்டே செய்து முடிக்கலாம். இவ்வாறான மற்றொரு டிஜிட்டல் சேவை தான் வாட்ஸ் அப் பேக்கிங். இந்த சேவையை எஸ்பிஐ, ஐ சி ஐ சி ஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகள் வழங்கி வருகின்றன. […]
