WhatsApp அழைப்புகளுக்கு இலவசம் என்ற நிலை மாறி, இனிவரும் காலங்களில் இணைய அழைப்புக்கு நீங்கள் பணம்செலுத்த வேண்டி இருக்கும். இந்திய தொலைத் தொடர்பு மசோதா 2022 எனும் புது மசோதாவை அரசு கொண்டுவருகிறது. இதற்குரிய வரைவு மசோதா முழுமையாக தயாரிக்கப்பட்டுவிட்டது. இவற்றில் டெலிகாம் குறித்த பல்வேறு மாற்றங்கள் அடங்கிய நிலையில், இணைய அழைப்பு தொடர்பாகவும் மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கிறது. அதன்பின் சமூகஊடக செயலிகள் வாயிலாக செய்யப்படும் அழைப்புகளுக்கு நீங்கள் பணம்செலுத்த வேண்டியிருக்கும். இதுகுறித்து நாம் தெரிந்துகொள்வோம். அழைப்பு […]
