உலகில் உள்ள அனைத்து மக்களும் மெசேஜ் செய்வதற்கு வாட்ஸ் அப் செயலியை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் நாம் ஆன்லைனில் இருக்கும் போது நமது பெயருக்கு கீழே ஆன்லைன் என்று காட்டுகிறது. ஆனால் தற்போது இந்த ஆன்லைன் ஸ்டேட்டஸ் என்பதை நாம் மறைக்கும் விதமாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது முன்பு நம்மால் லாஸ்ட் சீன் மட்டுமே மறைத்து வைக்க முடியும். ஆனால் நாம் எப்போதெல்லாம் ஆன்லைன் வருகிறோமோ அப்போதெல்லாம் நாம் ஆன்லைனில் இருப்பது மற்றவர்களுக்கு […]
