Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BREAKING: உலகக்கோப்பை டி20 – வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ் ..!!

உலகக்கோப்பை தொடரிலிருந்து T20 தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேற்றப்பட்டு இருக்கிறது. இரண்டு முறை கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில், மற்ற  அணிகள் தகுதி சுற்றில் வெற்றி பெற்று உலக கோப்பைக்கு தயாராக வேண்டிய அணிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

600 டி20 போட்டிகள்….. “முதல் வீரர் இவர் தான்”….. பொல்லார்ட் உலக சாதனை…!!

மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் ஆல்ரவுண்டர் கெய்ரன் பொல்லார்ட்  600 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்டு.. இந்நிலையில் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது தி ஹன்ட்ரட் (The Hundred league) 100 பந்துகள் கொண்ட  கிரிக்கெட் தொடர். இந்த தொடரில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸுக்கு எதிராக லண்டன் ஸ்பிரிட் அணி ஆடியது. இதில் லண்டன் ஸ்பிரிட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பந்தை 90 மைல் வேகத்தில் எறியாதீங்க… ஆர்ச்சருக்கு அறிவுரை கூறிய வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை..!!

இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், காயத்திலிருந்து தப்பிப்பதற்கு வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹைலே மேத்யூஸ் அறிவுரை கூறி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்தார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டும் பங்கேற்ற ஆர்ச்சர், அதன் பின் பயிற்சியின் போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். எனினும் டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஹெட்மயர், லூவிஸ்!

இலங்கை சுற்றுப்பயணத்திற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து ஹெய்மயர், லூவிஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. தற்போது அந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் யாரும் எதிர்பாராத வகையில் இளம் வீரர்களான லூவிஸ், ஹெட்மயர் இருவரும் நீக்கப்பட்டு, அனுபவ வீரர் டேரன் பிராவோ, போவ்மன் போவல் ஆகியோர் தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாண்டிங், வார்னே, அக்ரம்… இப்போது பிரையன் லாரா.., கலக்கவிருக்கும் புஷ்ஃபயர் கிரிக்கெட்!

ஆஸ்திரேலியக் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியளிப்பதற்காக நடக்கவிருக்கும் புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் போட்டியில் பிரையன் லாரா களமிறங்கவுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் சார்பாக புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. இதில் பாண்டிங் தலைமையிலான அணியும், வார்னே தலைமையிலான அணியும் ஆடவுள்ளன. இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெய்டன், ஜஸ்டின் லாங்கர், மைக் ஹஸ்ஸி, பிராட் ஹேடின், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஆடம் கில்கிறிஸ்ர், யுவராஜ் சிங், ஷேன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எதிர்காலத்த பத்தி கவலை இல்ல… செமையா ஆடுறாங்க… பொல்லார்ட் பெருமிதம்..!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட், “எங்கள் அணியின் எதிர்காலம் பற்றி இனி கவலை இல்லை” என்றார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், நேற்று (டிச.22) நடந்து முடிந்த கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. “இந்த தோல்வி எனக்கு மிகவும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜான்டி ரோட்ஸூக்கு முன் இவர்தான் கெத்து..!!

ஜான்டி ரோட்ஸூக்கு முன்னதாக, மாற்று வீரர்கள் ஃபீல்டிங்கில் ஆட்டநாயகன் விருதை பெற முடியும் என்பதை வெஸ்ட் இண்டீஸ் வீரர் குஸ் லோகி நிரூபித்து நேற்றோடு 33 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தற்போதைய நவீன கிரிக்கெட்டில், ”catches win matches” என்று கமெண்டெட்டர்கள் ஃபீல்டர்கள் குறித்து அதிகம் பேசிவருவதை ஒவ்வொரு போட்டியிலும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். பேட்டிங், பவுலிங்கைவிட ஃபீல்டிங்கில் ஒரு கேட்ச், ஒரு ரன் அவுட்தான் ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றி அமைக்கிறது. இருப்பினும், போட்டியில் ஃபீல்டர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், ஆட்டநாயகன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இனி பொல்லார்ட் தான் கேப்டன்”… வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அதிரடி..!!

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கிரோன் பொல்லார்ட்  கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.  வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றது அந்த அணி நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடர்களில் 10 ஆட்டங்களில் விளையாடி 2 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. அதன் பிறகு இந்தியாவுக்கு எதிரான தொடரிலும்  ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை.  அந்த அணியில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஜேசன் ஹோல்டர் கேப்டனாகவும், டி20 போட்டிக்கு பிராத்வெயிட் கேப்டனும் செயல்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் தொடர் தோல்விகளை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேள்விக்குறியாகும் கிறிஸ் கெய்லின் டெஸ்ட் வாழ்க்கை…!!!

கிறிஸ் கெய்ல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் முன்பு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கையை மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது. மேற்கிந்திய தீவுகள் விளையாட சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெய்ல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த விராட் கோஹ்லி…!!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி  பல சாதனைகளை படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  விளையாடி வருகிறது. கயானாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்தப்  போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி  19 ரன்கள் கடந்த நிலையில், ஒருநாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாதனையை நோக்கி இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி…!!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று மதியம் நடக்கவிருக்கும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அமித் தலைவர் விராட் கோஹ்லி  சாதனை படைக்கவுள்ளார். மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரைக் கைப்பற்றியது.  இதனை தொடர்ந்து கயானாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.  இந்நிலையில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் நடக்கவிருக்கிறது. இந்தப்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

3 வது டி – 20 போட்டியில் இந்தியா அணி வெற்றி … வாஷுவுட் ஆன வெஸ்டிண்டிஸ் ..!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது t20 போட்டியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கயானாவில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மேற்கிந்திய அணியின்  தொடக்க வீரர்களாக லீவிஸ், சுனில் நரேன் களமிறங்கினர். சுனில் நரேன் 2 ரன்களிலும் லீவிஸ் 10 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

 டி20 வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு…. நீண்ட நாட்களுக்கு பின் பொல்லார்ட், நரேனுக்கு இடம்…!!

இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி 20 தொடருக்கான  வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.  இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள்  கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு டி20 அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் ஆகஸ்ட்  3 மற்றும் 4 ஆகிய இரு தினங்களில் நடக்கிறது. கடைசி டி-20 போட்டியில் இருந்து அனைத்துப் போட்டிகளும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதற்காக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

காயத்தால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகிய பிருத்வி ஷா..!!

தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா காயம் காரணமாக இந்தியா ஏ அணியில் இருந்து விலகியுள்ளார்  மனிஷ் பாண்டே தலைமையிலான இந்தியா ஏ அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டியை விளையாட உள்ளது. இத்தொடர் வருகின்ற 11-ம் தேதி தொடங்க இருக்கின்றது. இந்த தொடருக்காக பிருத்விஷா, ரிஷப் பண்ட், மயங் அகர்வால் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். ஆனால் நடைபெற்று வரும் உலக கோப்பையில் விளையாடி வரும் ஷிகர் […]

Categories

Tech |