தமிழக அரசியலின் அச்சாணியாக திகழும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவர் தமிழக அரைநூற்றாண்டு கால அரசியலில் மையப்புள்ளி தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சென்னை முரசொலி அலுவலகத்தில் அவரது சிலையை மம்தா பானர்ஜி அவர்கள் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணா அவர்களின் […]
