மேற்கு வங்க முதல்வர் மம்தாவை விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பாஜக கட்சியை சார்ந்த பெண் நிர்வாகிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தினை மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்துள்ள உடையுடன் இணைத்து, அவதூறு பரப்பும் வகையில் வகையில் மீம்ஸ் வெளியிட்ட பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பிரியங்கா […]
