மேற்கு வங்கத்தில் ஒரு கும்பல் சிறுவன் ஒருவனை கடத்திச்சென்று படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் தக்பங்களா என்ற பகுதியில் நேற்று வீட்டின் அருகே ரைஹான் மஹல்தர் என்ற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.. அப்போது காலை 11 மணியளவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிறுவனை கடத்தி சென்றுள்ளனர். இதையடுத்து கடத்திய அந்தகும்பல் செல்போன் மூலம் ரைஹன் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்து, சிறுவன் உயிருடன் உங்களுக்கு வேண்டுமென்றால் […]
