T20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வீரராக கருதப்படும் டுவெயின் பிராவோ மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான டுவெயின் பிராவோ அந்த அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்கிறார் .தன்னுடைய துல்லியமான பந்து வீச்சினால் எதிரே உள்ள பேட்ஸ்மேனை மிரட்டுவதால் T 20கிரிக்கெட்டில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார் .ஆனால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தில் ஏற்பட்ட சில மோதல் காரணமாக அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் […]
