Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கவுரவமாக பார்க்கிறேன்..! ரசிகர்களுக்கு நன்றி….. கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிக்கோலஸ் பூரன்..!!

வெஸ்ட் இண்டீஸ் டி20 மற்றும் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நிக்கோலஸ் பூரன் விலகினார். வெஸ்ட் இண்டீஸ் பேட்டர் நிக்கோலஸ் பூரன் தனது கேப்டன் பதவியில் இது நேரம் என்று தெரிவித்துள்ளார் மற்றும் அவரது அணியின் ஒயிட்-பால் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “டி20 உலகக் கோப்பையின் பெரும் ஏமாற்றத்திற்குப் பிறகு நான் கேப்டன் பதவியைப் பற்றி நிறைய யோசித்தேன். நான் மிகுந்த பெருமையுடனும் அர்ப்பணிப்புடனும் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். கடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”மே.இ.தீவுகள் அணிக்கு சிக்கல்” கிரிக்கெட் வாரியத்தின் தீடிர் முடிவால் அதிர்ச்சி …!!

உடற்தகுதி இருந்தால் மட்டுமே மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் இடம் பெற முடியும் என்ற அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிரடிக்குப் பெயர் பெற்ற கிரிக்கெட் அணியான மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள்  ஜிம் பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டுவதால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் யோ-யோ போன்ற உடற் தகுதி விதியை தளர்த்தியே செயல் படுத்தும். இதனால் உடற்தகுதி இல் லாத வீரர்கள் கூட அந்த அணியில் விளையாடிய வரலாறு உண்டு. இந்நிலையில், சமீபத்தில் நிறைவு பெற்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸை அலறவிட்ட அயர்லாந்து!

வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி நான்கு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது. அயர்லாந்து பேட்டிங் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி மூன்று ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடிவருகிறது. இதில் ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கைத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

400 சிக்சர்களை விளாசி ரோஹித் புதிய சாதனை!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் தனது 400ஆவது சிக்சரை விளாசி அசத்தினார். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது, கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, இன்னிங்ஸில் காட்ரோல் வீசிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மூன்றாவது டி20: தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி […]

Categories
விளையாட்டு

400 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்த ரோஹித்…..!!!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 400 சிக்ஸர்களை அடித்த முதலாவது இந்தியர் என்கின்ற  புகழை பெற்றார் ரோஹித் சர்மா..! சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை படைப்பது என்பது ரோஹித் சர்மாவுக்கு ஒன்றும் புதிதல்ல. இந்நிலையில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3-வது சர்வதேச டி20 போட்டியில் புதிய சாதனையை ரோஹித்  படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3-து டி20 போட்டியில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை அடித்த வீரர்களின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மொதல்ல இத ஜெயிப்போம், அப்புறம் அத பத்திலாம் யோசிக்கலாம் – ரோஹித் சர்மா!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி குறித்து இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடையே கூறியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது டி20 தொடரில் விளையாடிவருகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றிபெற்றுள்ளன. இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நாளை மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெற்றியுடன் கணக்கை தொடங்குமா இந்தியா?

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 10 மாதம் மட்டுமே உள்ள நிலையில், இதற்குத் தயாராகும் வகையிலேயே தற்போது இந்திய அணி தங்களைப் பலப்படுத்திவருகிறது. அந்தவகையில், இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், […]

Categories
விளையாட்டு

மீண்டும் ஏமாற்றம்…!… தல தோனி இல்லை…. இந்திய அணி அறிவிப்பு …!!!

மேற்க்கிந்திய தீவு அணிக்கெதிரான தொடரில் களமிறங்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்க்கிந்திய தீவு அணி 3 20 ஓவர் மற்றும் 3 50 ஓவர் போட்டிகள் விளையாட இருக்கின்றது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது மஹேந்திர சிங் தோனி. உலக கோப்பை தொடருக்கு பின் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தோனி இந்த தொடரில் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே நிகழ்ந்துள்ளது.  மேற்க்கிந்திய தீவு அணி தொடரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பந்தை சேதப்படுத்தி மாட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு ஸ்டீவ் ஸ்மித் ஆதரவு!

பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக தடை விதிக்கப்பட்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் நிக்கோலஸ் பூரன் குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரான் பந்தை சேதப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு நான்கு டி20 போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டது. இச்சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கதம்,கதம்….. முடிவுக்கு வந்த ஆப்கானின் வெற்றிப் பயணம்…!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள், மூன்று டி20, ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில், ஒருநாள் தொடரை பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா…!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் ஏற்கனவே இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று கயானாவில் நடைபெற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சச்சினுக்குப் அப்புறம் நாதான் டா.. இதோ என்னோட புதிய சாதனை….!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர் உமேஷ் யாதவ் சுவாரஸ்யமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். பொதுவாக, பேட்டிங்கில் டெய்லெண்டர்ஸ்கள் களமிறங்கியவுடனே அதிரடியான பேட்டிங்கில் ஈடுபட்டால், பலருக்கும் ஆச்சரியமாகதான் இருக்கும். பந்தை வீசுவதில் செலுத்தும் வேகம் சில சமயங்களில் அவர்களது பேட்டிங்கிலும் பிரதிபலிக்கும். அந்தவகையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், 10 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

திரும்ப பாத்துடேன்… இது அவங்களேதான்- இந்திய வீரர்களை புகழ்ந்த முன்னாள்  ஜாம்பவான் …!!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள்  ஜாம்பவான்களில் ஒருவருமான பிரைன் லாரா இந்திய அணியையும், வேகப்பந்து வீச்சாளர்களைப் பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார். தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை பார்க்கும் பொழுது 80களில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை பார்ப்பதைப் போல் உள்ளது என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, ஜாஸ்ப்ரிட் பும்ரா, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோரை காணும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் வருகிறார் முன்னாள் பயிற்சியாளர்- உற்சாகத்தில் ரசிகர்கள்…!!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளரான பில் சிம்மன்ஸ் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற பிறகு, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் சர்ச்சைக்குரிய முறையில் நீக்கப்பட்டார்.இவரது நீக்கம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது நான்காண்டு ஒப்பந்த அடிப்படையில் பில் சிம்மன்ஸ், மீண்டும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தலை சிறந்த பந்து வீச்சாளர் பும்ரா … முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் புகழாரம் ..!!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆன்டி ராபர்ட்ஸ் பும்ராவைப் பாராட்டி புகழ்ந்துள்ளார் . இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டானது ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பும்ராஒரு விக்கெட்டையும்  , 2-வது இன்னிங்சில் 8 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இந்நிலையில் , அவரது பந்து வீச்சை கண்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் அசந்து போனார்கள் . இதில் , வெஸ்ட் இண்டீஸ் அணியின் […]

Categories

Tech |