ஐஐடி நடத்தும் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு கேள்வித்தாள் குஜாரத்தி மொழியில் வெளியான விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார். இந்தியத் தொழில்நுட்பக் கழகம் எனப்படும் ஐ.ஐ.டி. நிறுவனங்களில் முதுகலைப் படிப்பில் சேருவதற்காக ஆண்டுதோறும் ஜே.இ.இ. மெயின்ஸ்( JEE Main) தகுதித் தேர்வு நடைபெறுவது வழக்கம். இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேட்கப்பட்டு வருகிறது.இந்தாண்டு இந்த இரு மொழிகள் மட்டுமில்லாமல் குஜராத்தி மொழியிலும் கேள்வித்தாள் இருந்தது தற்போது சர்ச்சையைக் […]
