சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசா கவுண்டன் ஊரில் ராஜகோபால் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு கிரிதரன் என்ற பேரன் இருக்கின்றான். இவர் தனது பேரனான கிரிதரனை பின்னால் அமர வைத்துக் கொண்டு சைக்கிளில் கடைக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் மரூர்பட்டி ராசா கவுண்டனூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இவரின் சைக்கிள் பின்னால் வந்த கிரேன் ஒன்று இவரின் சைக்கிள் மீது மோதி விட்டது. […]
