3,228 பயனாளிகளுக்கு 30 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் 3,228 பயனாளிகளுக்கு 30 கோடியே 81 லட்சம் மதிப்புடைய நல திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் பல துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதியமான் கோட்டத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். அதன் பின் வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் சித்ரா […]
