அருகம்புல்லின் நன்மைகள் பூரான் பாம்பு தேள் போன்ற விஷக்கடிகளுக்கு அருகம்புல்லை அரைத்து ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸ் கொடுத்தால் விஷம் பரவுவதை தாமதமாகும். ஒரு கையளவு அருகம்புல் எடுத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து படர்தாமரை அரிப்பு புண் இருக்கும் இடத்தில் போட்டு ஒரு மணி நேரம் காயவைத்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும் தினசரி இவ்வாறு செய்துவர அனைத்தும் சரியாகும். அருகம்புல், வெட்டிவேர், கிச்சிலிக்கிழங்கு, மஞ்சள் இவை அனைத்தையும் சமமாக எடுத்து மை போல் நன்றாக […]
