Categories
இந்திய சினிமா சினிமா

வெப் சீரிஸ் போகும் பிரபல நடிகை…. அடடா இவங்களா….? வெளியான தகவல்….!!

சமீபகாலமாக திரையுலக நடிகைகள் பலர் வெப் சீரிஸில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் காஜல் அகர்வால், சமந்தா போன்ற முன்னணி நடிகைகள் பலர் ஏற்கனவே வெப் சீரிஸில் கால் தடம் பதித்து விட்டனர். இந்நிலையில் மீண்டும் ஒரு பிரபல நடிகை வெப் சீரிஸில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகை திரிஷா விரைவில் வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறாராம். பல கதைகளை கேட்ட அவர் ஒரு வெப் சீரிஸ் கதைக்கு ஓகே சொல்லி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தலைவி’ படம், ‘குயின்’ இணையதொடருக்கு தடை கோரி ஜெ. தீபா மேல்முறையீடு

‘தலைவி’ திரைப்படத்துக்கும், ‘குயின்’ இணையதொடருக்கும் தடை கோரி மறைந்த முதலமைச்சர் ஜெயலலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபா சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பிரிதிபலிக்கும் ‘தலைவி’ மற்றும் ‘குயின்’ திரைப்படங்களுக்கு தடை விதிக்கக்கோரிய மேல்முறையீட்டு வழக்கில் படத்தின் இயக்குநர்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெயா’ என்ற பெயரில் இந்தியிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமலாபால் நடிக்கும் புதிய வெப் சீரிஸ் – படக்குழுவின் புதிய அறிவிப்பு..!!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வந்த பர்வீன் பாபியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் வெப் சீரிஸில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. பாலிவுட் திரையுலகில் 1970-களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த பர்வீன் பாபியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட வெப் சீரிஸில் நடிகை அமலாபால் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் மகேஷ் பட் இயக்கும் இந்த வெப் சீரிஸில் பர்வீன் பாபி கதாபாத்திரத்தில் அமலாபால் நடிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெப் சீரிஸ் லிஸ்ட்டில் இணைந்துள்ளார் தமன்னா..!!

டிஜிட்டல் களத்தில் நடிக்கும் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பாபி சிம்ஹாவைத் தொடர்ந்து நடிகை தமன்னாவும் லிஸ்ட்டில் இணைந்துள்ளார். தற்போது டிஜிட்டல் தளத்தில் கதைகள் பலவும் சிறப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் பல நடிகர்களும் வெப் சீரிஸில் ஆர்வத்துடன் நடித்து வருகின்றனர். தமிழிலும் சிறந்த திறம் வாய்ந்த நடிகர்கள் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வத்துடன் முன்வருகின்றனர். இந்நிலையில் நடிகை தமன்னாவும் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளி வரும் வெப் சீரிஸில் நடிக்கப்போகிறார். தமிழில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த வெப் […]

Categories

Tech |