நடிகை பிரியாமணி தற்போது திகில் கதைக்களத்தை கொண்ட ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். நடிகை பிரியாமணி நடித்து பாராட்டுகளை பெற்ற வெப் தொடர் ‘தி பேமிலிமேன்’ ஆகும். இதில் அவர் நடித்தது டிஜிட்டல் தள ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றார். இப்பொழுது அவர் அதீத் என்ற மற்றொரு வெப் தொடரிலும் நடித்து கொண்டிருக்கிறார். இந்த தொடரில் அவரின் கதாபாத்திரம் ராணுவ அதிகாரியின் மனைவியாக நடிக்கிறார். இத்தொடர் பற்றி நடிகை பிரியாமணி கூறுவது; அவரது கணவனான இராணுவ […]
