தனுசு ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய பேச்சு செயலில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். நண்பரின் வழிகாட்டுதல் நம்பிக்கையை கொடுப்பதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும், பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இன்று பணத் தேவைகள் ஏற்படும், இடமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம், ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு இருக்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும், வாகன யோகம் கிடைக்கும் ,எழுத்து வகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது […]
