இந்தியாவில் IPL கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருவதால் அதை கருத்தில் கொண்டு வாட்ஸ் ஆப் நிறுவனம் வாட்ஸ் ஆப்பில் புதிய ஸ்டிக்கரை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் ஆப் பயனாளர்கள் கிரிக்கெட் தொடர்பான ஸ்டிக்கர்களை அனைவருக்கும் பரிமாறிக்கொள்ள புதிய வசதி ஒன்றை கொண்டுவந்துள்ளது. இந்த வசதி ஆன்டிராய்டு மொபைல் போன்களில் மட்டும் பயன்படுத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியினை பெறுவதற்கு முதலில் வாட்ஸ் ஆப் செயலில் Chat Barல் உள்ள ஈமேஜி வசதியினை செலக்ட் செய்து, பின்பு ஈமேஜி ஸ்கிரீனிலுள்ள ஸ்டிக்கர் வசதியினை தேர்வு செய்ய வேண்டும். பிறகு அதில் […]
