உடல் உஷ்ணத்தை குறைக்கும் தர்பூசணி ஜூஸ் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: தர்பூசணி பழம் – 1 கப் சீனி – தேவையான அளவு எழுமிச்சை பழச்சாறு – 1/2 தேக்கரண்டி இஞ்சி – சிறிதளவு மிளகு பொடி – சிறிதளவு புதினா இலைகள் – சிறிதளவு செய்முறை: மிக்சியில் தர்பூசணி பழத்துண்டுகள் , எலுமிச்சை சாறு, சீனி, இஞ்சி, சிறிது தண்ணீர் சேர்த்து அடித்து கொள்ள வேண்டும். பின்பு அதனை வடிக்கெட்டி, அதனுடன் சிறிதளவு […]
