24 மணி நேர குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தண்டுமாரியம்மன் கோவில் பக்கத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக கோவை அரசு மருத்துவமனை வரை 850 மீட்டருக்கு 24 மணி நேர குடிநீர் வினியோக திட்டத்திற்காக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, எந்த நேரமும் போக்குவரத்து அதிகமாக காணப்படும் இடமாக கோவை கலெக்டர் அலுவலகம் மற்றும் ரயில் […]
