கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்த 4 சிறுவர்கள் காவலாளியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஐஸ்அவுஸ் பகுதியில் பிரபல தீர்த்தபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக பாபு என்பவர் இந்த பழமையான கோவிலின் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து கொண்டிருந்தனர். இதனை அடுத்து உண்டியல் உடைக்கும் சத்தத்தை கேட்டதும் காவலாளியான பாபு […]
