2 கைக் கடிகாரங்கள் இல்லை, 1.5 கோடி மதிப்புள்ள ஒரு கைக்கடிகாரம் தான் பறிமுதல் செய்யப்பட்டது என்று ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை போட்டிகள் முடிவடைந்து விட்டது.. துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக கோப்பையையும் கைப்பற்றி விட்டது.. இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறிவிட்டது.. இந்த தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளுமே […]
