தனுசு ராசி அன்பர்களே, இன்று தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி கூடும். இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் வழியில் சிறு விரயம் உண்டாகும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். இன்று அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம். அடிக்கடி கனவு தொல்லைகள் இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பழைய பாக்கிகள் ஓரளவு சீராகும். புதிய ஆர்டர்கள் வருவதில் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் புதிய பதவிகள் […]
