மாஸ்க், தடுப்பூசிகளை கட்டாயமாக்கும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாஷிங்டன் டிசியில் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். நாடு முழுவதும் கொரோனா, ஒமிக்ரான் தொற்று மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளின் அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.. அதில், குறிப்பாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் முக கவசம் அணிவது குறித்து இருவேறு முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அது என்னவென்றால், அந்நாட்டு […]
