கொரானா வைரஸை கட்டுப்படுத்த முடியாவிட்டால் உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் பாதிப்படைவார்கள் என ஹாங்காங்கின் உயர் மருத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொரானா வைரஸ் தொற்று நோயால் உலகம் முழுவதும் 43000-திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸ் நோயை கட்டுப் படுத்துவதற்கான முயற்சியில் பல ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சீனா நகரம் முழுவதும் போக்குவரத்து சேவைகள் தடைசெய்யப்பட்டுள்ளது சீனா மற்றும் அதன் பகுதியில் இருந்து திரும்பிய கப்பல் […]
