தற்போதைய நவீன உலகில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் கடினம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். விளையாட்டில் தொடங்கி வாழ்வின் முக்கிய அம்சங்கள் அனைத்தும் ஸ்மார்ட்போனில் அடங்கியுள்ளதால் அது மனிதர்களை அடிமைப்படுத்தி உள்ளது என்றும் கூறலாம். ஸ்மார்ட்போன் மூலம் பல நன்மைகள் நடந்தாலும் அதனால் தீமைகள் சிலவும் ஏற்படுகின்றது. அது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இதுகுறித்து உளவியல் ஆலோசகர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் […]
