Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

விராட் போல் வர வேண்டும்…. பிரபல கிரிக்கெட் வீரர் மகள் ஆசை….!!

ஆஸ்திரேலியா அணியின் மிகச்சிறந்த வீரரான டேவிட் வார்னர் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடி இந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். வார்னருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய டேவிட் வார்னர் மனைவி கேண்டிஸ், “நாங்கள் வீட்டின் பின்புறம் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடுவோம். அப்போது எனது குழந்தைகள் அப்பாவை போல் விளையாட வேண்டும் என்பர். ஆனால் இரண்டாவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டான்… டான்… டானுக்கெல்லாம்… டான்… இந்த வார்னர் தான்!

அடிலெய்டு ஓவல் மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த டான் பிராட்மேனின் சாதனையை வார்னர் முறியடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில், முச்சதம் அடித்ததன் மூலம் வார்னர் பல சாதனைகளை முறியடித்துள்ளார். வார்னரின் சாதனைகள்: ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்டு ஓவல் மைதானத்தில், முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை வார்னர் படைத்துள்ளார். முன்னதாக, டான் பிராட்மேன் 299 ரன்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி 302 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வார்னரின் முச்சதத்தால் உச்சம் தொட்ட ஆஸ்திரேலியா… அச்சத்தில் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 589 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்னஸ் லபுஸ்சாக்னே மற்றொரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”அடிபட்ட சிங்கம் கர்ஜனை யங்கரமா இருக்கும்” வார்னரின் அதிரடியான முச்சதம்

ஆஷஸ் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது விமர்சனத்துக்குள்ளான ஆஸ்திரேலிய வீரர் வார்னர், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்து அனைவரது வாயையும் அடைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஜோ […]

Categories

Tech |