9 மாத கர்ப்பிணி பெண் வெறும் தண்ணீர் பாட்டிலுடன் 3 கிலோமீட்டர் தூரம் காவல் நிலையத்திற்கு நடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள மட்கம்சஹி என்ற பகுதியில் பிக்ரம் பிருளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருபதி என்ற 9 மாத கர்ப்பிணி மனைவி உள்ளார். இந்நிலையில் இந்த தம்பதியர் இருவரும் மோட்டார் சைக்கிளில் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் உதாலா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக […]
