விவோ நிறுவனம் தனது தரப்பிலிருந்து மிகக் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் போடப்பட்ட ஊரடங்கின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்க ஆரம்பித்துவிட்டன. இதன் காரணமாக, ஆன்லைன் வகுப்பிற்காக என பிரத்தியேகமாக தனிப்பட்ட மொபைல் வைத்திருப்பதை அனைவரும் விரும்ப தொடங்கினர். இதற்கு பயனளிக்கும் வகையில், ரியல்மீ நிறுவனம் மிக குறைந்த விலையில், அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய தனது ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, ரெட்மி […]
