தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் தங்கத்தேர் இழுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மனிடம் வேண்டுதல் வைத்து வேண்டி வருகின்றனர் இந்த தங்க தேர் திருவிழாவில் ஏராளமான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர் நாடு முழுவதும் தேர்தல் கொண்டாட்டம் பரபரப்பாக நடைபெற்றுகொண்டிருக்கிறது இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் குறித்த முடிவுகளை திட்டவட்டமாக எடுத்து அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளனர் இதனைத் தொடர்ந்து சுயேச்சையாக நிற்க […]
