நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் ஆனது தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தி அதோடு மட்டும் அல்லாமல் பறக்கும் படை ஒன்றையும் நிறுவி சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது… பொதுவாக தேர்தல் என்றாலே அதிகம் பண பட்டுவாடா என்பது நிகழும் என்று அச்சம் என்பது அனைவரிடத்திலும் இருக்கிறது தேர்தல் ஆணையம் இம்முறை அதிக அளவிலான பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காகவும் தேர்தல் நேரங்களில் வாக்கிற்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் பறக்கும் படைகளை நிறுவி உள்ளது இந்த பறக்கும் படைகள் […]
