இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 1200 சாலை விபத்துகள் நடக்கிறது. இதில் பெரும்பாலும் சாலையை கடந்து செல்லும் போது தான் எதிர்பாராத விதமாக விபத்து நடைபெறுகிறது. இந்நிலையில் சாலையை கடக்கும் போது ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக Volvo technology ஒரு புதுவிதமான கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளது. அதாவது காரின் முன்பக்க கண்ணாடியில் ஏர் பேக் வரும் விதமாக காரை வடிவமைத்துள்ளனர். இதற்காக காரின் முன்பகுதியில் 6 சென்சார் வைக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் அந்த காரின் முன் பாகத்தை தொடும் போது […]
