பிறந்தநாளை கொண்டாட சென்ற மருத்துவ மாணவி, இறந்துபோன பரிதாபம்…!! ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் பெண் கிரிஸ்டல் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஒயிட் தீவுக்கு சென்றபோது எரிமலை வெடித்து சிக்கி அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. நியூசிலாந்தின் ஒயிட் தீவு புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலமாக உள்ளது இந்த நிலையில் எரிமலையில் கடந்த திங்கட்கிழமை வெடிப்பு ஏற்பட்டது. இதில்அமெரிக்கா, ஆஸ்திரேலியா நியூசிலாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, சீனா, மற்றும் மலேசியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 47 பேர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக மீட்பு […]
