ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த போவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இதனுடன் போட்டிபோடும் ஏர்டெல் வோடபோன் உள்ளிட்ட நெட்வொர்க் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகின்றனர். தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை இந்நிறுவனங்கள் அள்ளித் தந்தாலும், ஜியோவின் உச்சத்தை இவர்களால் தொட முடியவில்லை. இருப்பினும், ஏர்டெல் நிறுவனம் பின்வாங்காமல் தனது அத்தனை உழைப்பையும் போட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு முடிந்த அளவிற்கு பல்வேறு […]
