நாடு முழுவதும் 5ஜி இணைய சேவை கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்க உள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் 5G ஃபோன் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருமே 5ஜி போன் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் 4G சிம்மில் இருந்து 5Gக்கு மாற்றி தருவதாக கூறி, முறைகேடுகள் நடப்பதாக தொலைத் தொடர்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 4G சிம் பயனாளர்களை தொடர்பு கொள்ளும் சிலர், உங்கள் […]
