துணி வியாபாரம் செய்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா பகுதியில் முகமது ஜாமீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அவரின் மகன் அமானுல்லா ஆகிய இருவரும் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் துணி வியாபாரம் செய்து வந்திருக்கின்றனர். இதனையடுத்து முகம்மது ஜாமீன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
