Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. வியாபாரிக்கு நடந்த விபரீதம்…. சாலையில் நடந்த கோர விபத்து….!!

டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள  ஓணான்குட்டை பகுதியில் ஐஸ் வியாபாரியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆம்பூருக்கு சென்று கொண்டிருக்கும் போது பேரணாம்பட்டு சாலையில் வந்த நிலையில் முன்னாள் சென்ற டிராக்டரை முந்த முயன்றதால் நிலைதடுமாறி டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே வியாபாரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீட்டில் அடித்த துர்நாற்றம்…. சடலமாக கிடந்த வியாபாரி…. போலீஸ் விசாரணை….!!

பூட்டிய அறைக்குள் வியாபாரி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கெமிக்கல் வியாபாரம் செய்து வந்த நிலையில் இருதய கோளாறு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அதன்பின் திடீரென இவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இது பற்றி அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

லாரி-மினி லாரி மோதல்…. விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மீது மினிலாரி மோதி காய்கறி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள முல்லா தோட்டப் பகுதியில் ‌ராஜா முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காய்கறி மொத்த வியாபாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசலில் இருக்கும் மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்குவதற்காக விருதாச்சலத்தில் இருந்து மினி லாரியில் சென்றுள்ளார். அப்போது சிறுபாக்கம் சோதனைச்சாவடி அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராவிதமாக மோதியுள்ளது. […]

Categories

Tech |