நிலப் பிரச்சனை காரணத்தினால் கடை உரிமையாளரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் ரங்கநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிக்கன் பக்கோடா கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கங்கா என்ற மனைவியும், சிதம்பரம் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் பங்காளி உறவு முறை உடைய கிருஷ்ணன் அவரின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், அன்பு […]
