தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த போது வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் மிளகாய் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னசாமி சில நாட்களுக்கு முன்பாக மிளகாய் விற்றதற்கான பணம் வசூல் செய்ய திருவள்ளூர் மாவட்டம் மனவூர் கிராமத்திற்கு செல்ல ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ற ரயில் மோதியதில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றிய தகவல் அறிந்த […]
