இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இன்றைய ஐபிஎல் போட்டியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக 2 அணிகளுமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த ஐ.பி.எல் போட்டியில் பவுலிங்கின் மூலம் அதிகமான போட்டியில் எதிரணியை வீழ்த்தியது. அதனால் இந்த […]
