விவோ நிறுவனம் தனது புதிய இசட்1எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது . விவோ நிறுவனமானது தனது இசட் சீரிசில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதற்குமுன்பு , விவோ நிறுவனம் ஜூலை மாதத்தில் விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது . இந்நிலையில், விவோ நிறுவனம் செப்டம்பர் மாத முதல் வாரத்தில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் , இந்த புதிய ஸ்மார்ட்போனிற்கு விவோ இசட்1எக்ஸ் என்ற பெயரிடப்பட்டுள்ளது . குறிப்பாக , இது சமீபத்தில் சீனாவில் அறிமுகம் […]
