Categories
சினிமா

திரைப்படமாகும் பாலக்கோட் மற்றும் புல்வாமா தாக்குதல்…!!!

காஷ்மீர் மாநிலத்தின் பாலக்கோட் மற்றும் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள்  திரைப்படமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்புதிய திரைப்படத்தை பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தயாரிக்கவுள்ளார். இவ்வருட இறுதியில் இத்திரைப்படத்தை தொடங்கவுள்ளதாகவும், அதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு  வேலைகளை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் விமானப்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகருக்கான தேர்வும் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

பி.எம்.நரேந்திரமோடி படத்தை பாராட்டிய காஜலுக்கு பலர் எதிர்ப்பு…!!!!

நடிகை காஜல் அகர்வால் பி.எம்.நரேந்திரமோடி படத்தை வரவேற்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதை பலரும் கண்டித்து வருகின்றனர். தேர்தல் சமயத்தில் இந்த படத்தை திரையிட கூடாது என்று காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரித்தனர். தேர்தல் கமிஷனையும், நீதிமன்றத்தையும் அணுகினர் ஆனால் படத்துக்கு தடை விதிக்கவில்லை. இந்த படத்தில் விவேக் ஓபராய் நரேந்திர மோடி வேடத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் தல அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து பி.எம்.நரேந்திரமோடி படம் திரைக்கு வரஇருக்கிறது இதற்க்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் விவேக் […]

Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

பி.எம். நரேந்திரமோடி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்…!!

 பி.எம். நரேந்திரமோடி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பி.எம். நரேந்திர மோடி.இந்த படத்தை ஓமங் குமார் இயக்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியாக விவேக் ஓபராய் நடிக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |