நகைச்சுவை நடிகர் விவேக் கடைசியாக போனில் பேசியது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவருடன் பணியாற்றியவர்கள் தங்களது நினைவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி கொட்டாச்சியும் விவேக் தனக்கு கடைசியாக செய்த போன் காலை உருக்கத்துடன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “இது எல்லாருக்கும் வரும் கஷ்டம்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லெவல்ல கஷ்டம் இருக்கு. உலகம் முழுவதும் உள்ள […]
