மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தனது கருத்து நிறைந்த காமெடி மூலமாக மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தவர் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக். சமூக சேவகராக பல நன்மைகளை செய்த இவர் அப்துல் கலாமின் மீது பற்றுக்கொண்டு கிரீன் கலாம் என்ற திட்டத்தின் கீழ் முப்பத்தி மூன்று லட்சம் மரங்களை நட்டு சாதனை படைத்தார். இத்தகைய நல்ல மனிதர் கடந்த ஏப்ரல் மாதம் உடல்நிலை பாதிப்பு காரணமாக உயிரிழந்தது அவரது ரசிகர்களை […]
