அணை நிரம்பிய காரணத்தினால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அலைமோதி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தமாக 49 ஏரிகள் அமைந்திருக்கின்றது. இந்நிலையில் தொடர் கனமழை காரணத்தினால் தற்போது துளசிபாய் உள்பட பத்து ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகின்றது. இதனைப் போல் ஆறு ஏரிகளில் 50 சதவீதமும், மூன்று ஏரிகளில் 90 சதவீதமும், 2 ஏரிகளில் 75 சதவீதமும் தண்ணீர் இருக்கிறதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்பின் மற்ற ஏரிகளில் 25% இருக்கின்றது. இந்நிலையில் தற்போது […]